கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை பல்கலைகழகங்களுக்கு இடையிலான ௬டைப்பந்தாட்ட தெரிவின் போது கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலைபிரிவில் இருந்து S.சானுஜா என்ற மாணவி தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கதையும் சுவீகரித்துள்ளார்இதனை கௌரவிக்கும் முகமாக நேற்றயதினம் விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அம் மாணவியை வரவேற்கும் நிகழ்வு நுழைவாயிலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,மாணவர்களால் சிறப்பான முறையில் இடபெற்றது...







.jpg)



.jpeg)

.jpeg)