லோகதக்சன்மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு நிகழ்வு திங்கட்கிழமை வித்தியாலய அதிபர் ஆ.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் பல பிரமுகர்களை மாலை அணிவித்து வரவேற்பதையும், மாணவரொருவர் ஒலிம்பிக் தீபம் ஏற்றுவதையும், மாணவர்களின் அணிநடையினையும், விளையாட்டு நிகழ்வையும் படத்தில் காணலாம்.
--


.jpg)







.jpg)



.jpeg)

.jpeg)