லோகதக்சன்மட்டக்களப்பு மண்டூர் காட்டுவாசலில் பராசக்தி, அன்னை திரேசா, மாணிக்கி தாய்மார் பள்ளியினர் நடாத்திய பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றுவதையும், தாய்மாரின் நாடகத்தையும், கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
--










.jpg)



.jpeg)

.jpeg)