அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் ஒரு சிறிய காணிப்பகுதியில் பல்வேறு கஸ்டங்கள் மத்தியில் ஏழை மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர் இவ்பாடசாலையில் மாணவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு ஒரு சிறு நிலம் கூட இல்லாமல் கஸ்ரப்படுகின்றனர். இந்த நிலையில் இப்பாடசாலையிற்கு அருகில் தனியார் ஒருவரின் ஓரு சிறிய நிலப்பரப்பை விற்பதற்கு அவர்கள் உள்ளதனால் இவ் நிலப்பரப்பை பாடசாலைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள போதும் அதற்கான பெறுமதியாக 6 இலட்சம் ரூபா கோருகின்றனர்.இதற்கான நிதி பாடசாலையில் இல்லாத நிலையும் இப்பிரதேச மக்களின் ஏழ்மையினால் பாடசாலைக்கு பெற்றோர்களால் நிதிகள் எதுவும் வழங்கமுடியாது சூழ்நிலையில் உள்ளனர் எனவே இப்பாடசாலைக்கு அருகில் உள்ள நிலப்பரப்பை வாங்குவதற்கு இயன்ற உதவிகளை செய்யுமாறு ஏழை மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்
மேலதிக தொடர்புகளுக்கு படசாலை அதிபர் திருமதி லீலா பேரின்பராசா தொலைபேசி எண் 0772042711 அல்லது பாடசாலை அபிவிருத்தி சபையின் உறுப்பினர் க.சரவணன் (நிருபர்) 0713565678 எனும் தொலைபேசிவாயிலாக தொடர்பு கொள்ளவும்
மக்கள்வங்கி
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று
கணக்கு இலக்கம் 063200210018206







.jpg)



.jpeg)

.jpeg)