மட்/புளியந்தீவு தூய மரியாள் இணைப்பேராலயத்தில் கடந்த 6
தூய அன்னம்மாள் ஆலயத்துக்கு பணி மாற்றமாகி செல்லும்
அருட்பணி j .a .g .ரெட்ணகுமார் அடிகளாருக்கு பிரியாவிடை நிகழ்வு
இணைப்பேராலய மறையாசிரியர்களால்[26.02.2012]
ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது
ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது
பங்குத்தந்தைக்கு மாணவர்கள் மாலை அணிவித்து பூச்செண்டுகள் வழங்கி தமது
நன்றியைத்தெருவித்தார்கள்,புதியபங்குதந்தை j .s மொறாயஸ் அடிகளாரும்
மாணவர்கள் ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டார்.
மறையாசிரியர் ஒன்றியத்தினரால் நினைவுசின்னமும் நினைவு
அட்டையும் வழங்கப்பட்டது.பங்குத்தந்தை எல்லோருக்கும் தமது
நன்றிகளை தெரிவித்தார். துணைபங்குதந்தை அருட்பணி s .a .x . தேவசீலன் cma
நிகழ்வுகளுக்கு தலைமைதாங்கினார்.
--






.jpg)



.jpeg)

.jpeg)