(பிரணி)இவற்றுக்கு மாறாக இலங்கையில் பல பிரச்சனைகள் நடைபெற்றன. .அப்போது இங்குள்ள மக்கள் பல கலாசார சீரழிவுகளையும் எதிர் நோக்கினர்.
எனவே இம் மக்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட இந்துக் கோவில்கள் புனருத்தாரணம் செய்தல்,பிரமச்சரியத்தை உணர்த்துதல், பாதிக்கப்பட்ட கிராமங்களை மீள்புனருத்தாரணம்செய்தல், கலாசாரத்தினைப் பேணுதல் போன்ற நான்கு அம்சங்களை உள்ளடக்கியதாக எமது அமைப்பு இலங்கையில் இயங்கும் என சுவாமி நித்தியானந்தா அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் உமேஸ் தெரிவித்தார்.
சுவாமி நித்தியானந்தா அறக்கட்டளை மட்டக்களப்பு நிலையத்தில் இன்று(17.05.2012) வியாழக் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்.இலங்கையில் தற்போது எமது நிலையம் மட்டக்களப்பில்தான முதல்தடவையாகதிறந்துள்ளோம்.
இதன்மூலம் நாம் பலசேவைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டிருக்கின்றோம் இதனை வைத்துக் கொண்டு நாட்டின் பல பாகங்களிலும் எமதுசேவையினை விஸ்தரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சுவாமி நித்தியானந்தாவுக்கு தற்போது 35 வயது ஆகின்றது அவர் ஒருவருடத்திற்கு 10மில்லியன் மக்களை சந்திக்கின்றார் இவ்வாறான நிலையில் இலங்கை மக்களுக்குஉதவுவதற்காக தற்போது 2.5 கோடி ரூபா நிதியினை முதற் தடவையாக











.jpg)



.jpeg)
.jpeg)