ஏறாவூர் நகர சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்



முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு : 4237  - 5 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி : 4024  - 4 ஆசனங்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி : 2815 -  3-ஆசனங்கள்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு : 1308 - 1 ஆசனம்

இலங்கை தமிழரசு கட்சி : 1105 - 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு :557  -  1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் :439  - 1 ஆசனம்