மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் வருகை(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் இன்று வெள்ளிக்கிழமை(14.9.2018) மாலை 3.30 மணியளவில் வருகைதரவுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவிற்கு வருகைதரும் இந்திய உயர்ஸ்தானிகர் காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்தும்,அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டும், அரச உத்தியோகஸ்தர்களுடன் சமாதானம், நல்லெண்ணங்களையும், கலந்துரையாடப்படவுள்ளதாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.