மண்டூர் பிரதேச வைத்தியசாலை பிள்ளையார் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம்

(ஷமி.மண்டூர்)


மண்டூர் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம்  இன்று (20.01.2019) காலை 9.35 மணிமுதல் 11.05 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் சிவஸ்ரீ.வ.கு.யோகராசா குருக்கள்(ஓய்வு நிலை அதிபர் J.P) தலைமையில் கிரிகால பூசைகள் ஆரம்பமானது.

இவ் கும்பாவிஷேக நிகழ்வுகளில் வைத்தியசாலை வைத்தியர் வி.சுகிதரன்இஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.