வீட்டுத்திட்ட அடிக்கல்


மு.கோகிலன்

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்குடா வேப்பஞ்சோலைக் கிராமத்தில் நடைபெற்றது.

கல்குடா கிராமசேவகர் க.கிருஷ்ணகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்.சீ.யோகேஸ்வரன்,கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் உதவி திட்டப்பணிப்பாளர் எஸ்.சிவநேசராசா,வீடமைப்பு அதிகார சபையின் உதவிப் பொறியிலாளர் பி.கமலநாதன்,தொழில் நுட்ப உத்தியோஸ்த்தர்களான எம்.வத்சலா,த.டிரோஜன் மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் எம்.காளிராஜா ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து