களுதாவளைப் பிரதேசசபையின் ஏற்பாட்டில் தாகசாந்தி


(சா.நடனசபேசன்)

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின்  நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்  தாக சாந்தி நிகழ்வு பிரதேசசபையின் தவிசாளர்  ஞா.யோகநாதன் தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேசசபை உத்தியோகத்தர் ,ஊழியர்கள்  உட்பட பொது மக்கள் கலந்துகொண்டனர்.