HNDA பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் - ஸ்ரீநேசன் எம்.பி பாராளுமன்றத்தில் உரை


பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டிருக்கும் போது
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு  மறுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என   பாராளுமன்ற உரையில் மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்  உரையாற்றியுள்ளார்.