மாவனெல்லா இளைஞர் கைது சட்டவிரோதம் – ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கிய பொலிஸ் அதிகாரி



மாவனெல்லாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர், சமூக வலைதள பதிவை காரணமாகக் கொண்டு PTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும், 9 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தவறான தகவல் வழங்கியதாக ஒப்புக்கொண்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி, ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கி மன்னிப்பு கேட்டார்.
இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கியதையடுத்து வழக்கு நிறைவு செய்யப்பட்டது.