அதிவேகமாக வந்த பாரஊர்தி விபத்துவாழைச்சேனைப் பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த பாரஊர்தி திருகோண மலை வீதி கொம்மாதுறையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து   , மீன் கடை மற்றும் ஆட்கழற்ற வீடு மின்கம்பம் ஆகியவற்றில் மோதியுள்ளது.   யாருக்கும் சேதமில்லை என  தெரிய  வந்துள்ளது .

மேற்படி விபத்து ஏற்பட்டதன்  காரணத்தை வாழைச்சேனை போலீஷார்  விசாரித்து வருகின்றனர் .