இலங்கையில் மூன்றாவது கொரோனா மரணம்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதான B.H.M ஜூனூஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.