குவைத்தில் இருந்து வந்த 70 பேருக்கு கொரோனா; விமானம் இரத்து!

(ஜே.எப்.காமிலா பேகம்)
குவைத்திலிருந்து இலங்கை வந்த 70 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து கட்டாரிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவிருந்த விமானம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து மொத்தம் 466 பேர் இலங்கைக்கு வந்திருந்தனர்.