பொது தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை

(ஜே.எப்.காமிலா பேகம்)
பொதுத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அத்தனை மனுக்களையும் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் உச்சநீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான 5ஆம் நாள் விசாரணை தற்சமயம் உச்சநீதிமன்றில் நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய பெஞ்ச் முன்பாக நடைபெறுகின்றது.

இதனிடையே சட்டமா அதிபர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்