கடந்த நான்கு வாரங்களில் 28 சிறைச்சாலைகளில் 1102 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆயிரத்து 888 சிம் அட்டைகளும் 283 சார்ஜர்களும் மற்றும் 1310 பெற்றிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.