மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அதிகளவான சூரை மின்கள் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவருக்கு சுமார் 20,000 கிலோவிற்கு அதிகமான மீன்கள் பிடிக்கப்பட்டது.
இதனை பார்ப்பதற்கு கல்லடி பிரதேசத்தில் உள்ள அதிகளவான மக்கள் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர்.ஓவ்வொரு மீனின் விலை 300-400 ரூபாவிற்கு வியாபாரிகளால் விற்கப்பட்டது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4