மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா ! கிழக்கு மாகாணத்தில் 94 ஆக அதிகரித்துள்ளது .



மட்டக்களப்பு  - கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதுவரை கிழக்கு மாகாணத்தில் 

மட்டக்களப்பில் 54 பேரும், 
திருகோணமலை 13 பேரும் ,
கல்முனை 20 பேரும் ,
அம்பாறை  7 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது . 

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்