மட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா

 
மட்டக்களப்பு நகரில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்த மட்டக்களப்பு- ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு  இனங்காணப்பட்டுள்ளார் 

இதுவரை கிழக்கு மாகாணத்தில் - 128

மட்டக்களப்பில் 83 பேரும்,
திருகோணமலை 15 பேரும் ,
கல்முனை 22 பேரும் ,
அம்பாறை 8 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்