கிழக்கில் 2000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ! கடந்த 12 மணித்தியாலத்தில் 35 தொற்றாளர்கள்


( இரா. சயனொளிபவன்  )  
கிழக்கு மாகாணத்தில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2134 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கில் கடந்த 12 மணித்தியாலத்தில் 35 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் . 

இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது 



 மட்டக்களப்பு மாவட்டம்  - 537 தொற்றாளர்கள்  

  • களுவாஞ்சிகுடி - 33
  • கோறளைப்பற்று மத்தி - 72
  • ஏறாவூர் -20 
  • செங்கலடி - 15
  • மட்டக்களப்பு - 48
  • காத்தான்குடி - 221
  • பட்டிப்பளை - 6
  • வெல்லாவெளி - 9
  • ஓட்டமாவடி - 43
  • ஆரையம்பதி - 16
  • கிரான் -3
  • வாழைச்சேனை -6
  • வாகரை - 1
  • வவுணதீவு -1
  • T.H.- 28
  • Forces  - 15

அம்பாறை மாவட்டம் - 1192 தொற்றாளர்கள்

அக்கரைப்பற்று - 312
கல்முனை தெற்கு -299
கல்முனை வடக்கு - 28
அட்டாளைச்சேனை -91
ஆலையடிவேம்பு  - 41
சாய்ந்தமருது - 68
திருக்கோவில் -15
பொத்துவில் - 85
சம்மாந்துறை - 34
இறக்காமம் - 24
காரைதீவு - 53
நாவிதன்வெளி - 17
நிந்தவூர் -26
அம்பாறை - 44
உஹன - 29
தமன - 10
பதியத்தலாவ - 4
மகா ஓயா - 1
தெஹியத்தகண்டிய - 8
லாகுகள-3

திருகோணமலை  மாவட்டம்  - 378 தொற்றாளர்கள்  

திருகோணமலை - 151
மூதூர் - 56
கிண்ணியா - 84
தம்பலகாமம் -8
குச்சவெளி - 7
உப்புவெளி - 39
கொமரங்கடவேல -9
சேருவில - 4 
கந்தளாய்-12
குறுஞ்சங்கேணி-7
படவிசிறிபுர-1