தூக்கிட்ட நிலையில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு!


களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு, செட்டிபாளையம்  பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று (21) இரவு வீட்டின் முன்னால்  உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.