இன்று திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள விவசாய,உற்பத்தியாளருக்கான சிறுபோக ஆரம்ப கட்ட பொதுக்கூட்டம் இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில், திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன
தீர்மானகள்
01. வயல் பகுதியில் உள்ள வாய்கால்கள் சுத்தம் செய்யும் திகதி 2021/03/23 தொடக்கம் 2021/03/27 மார்ச் வரை சுத்தம் செய்யப்பட வேண்டும்
2 .பாச்சல் நில நீர் வினியோகம் 2021/03/ 27
3.வயல் நெல் விதைப்பு திகதி2021/03/31 தொடக்கம் 2021/03/12வரை
4.இறுதி பாச்சால் நீர் விநியோகம் 2021/7/15வரை
5.வயல் அறுவடை ஆரம்பம்,திகதி 2021/8/01.தொடக்கம் 2021/08/15
6.விதைக்கப்பட வேண்டிய நெல் இனம் 3 ஆரை மாதம் நெல் தொகுதி
7காப்புறுதி கட்டும் திகதி 2021/4/20
8.கால்நடை மேச்சல் தடைபடும் காலப்பகுதி 2021/03/21 தொடர்கம்
9.2021/08/20வரையான கால்நடைகள் அப்பகுதி மேய்ச்சலில் இருந்து தடைபடுகின்றது
10.ஆறுவடை செய்யும் இயந்திரங்களின் கூலீ டயர் 4000 பட்டி 6000
11.உழவு இயந்திர உழவுக் கூலீ 6000/-ரூபாய்
12.மேலும் கால்நடை அத்துமீறி வயல் நிலங்களுக்குள் நுழைந்தால் தண்ட பணமாக ஒரு கால் நடைக்கு 2000/- ருபாய் தண்டப்பணமாக வழங்கப்படும் .
மொத்த ஏக்கர் 1890