மட்டக்களப்பு வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மீன்வளர்ப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது
80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 80 பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது .













.jpeg)