படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீளப்பெறப்படும் – ரணில்


அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியவேளையே அவர் இதனை தெரிவிதார் .

மேலும் கலவரங்கள் மீண்டும் மூண்டால் மாத்திரம் பாதுகாப்பு படையினருக்கு அவ்வாறான உத்தரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.