மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பு!


நாட்டில் இன்று (வியாழக்கிழமை) 02 முதல் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ பிரிவுகளுக்கு மதியம் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 ½ மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேநேரம் சி வலயங்களுக்கு காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

எம், என், ஓ, எக்ஸ், ஒய், இசட் ஆகிய பிரிவுகளுக்கு காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மூன்று மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.