தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (27) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ. 158,300 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 161,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

இதனிடையே வெள்ளிக்கிழமை ரூ. 175,000, ஒரு பவுன் “24 கேரட்” தங்கத்தின் விலை இப்போது ரூ. 172,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.