கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்!

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கல்வியமைச்சு கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. 

இதில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.