(வரதன் , சதீஸ் )
மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் ஐந்தாம்நாள் மஹோற்சவம் நேற்று இரவு (திங்கள் )சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு புகையிரதத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் உற்சவ நாள் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சுவாமி வௌிவீதியுலா வருகையில் பெருமளவிலான பட்டாசுகள் வெடிக்கச்செய்து வாணடேிக்கையுடன் அன்றைய திருவிழாவினை சிறப்பித்தனர்.

.jpg)

.jpg)