செங்கலடி சேனைக்குடியிருப்பு, குமாரவேலியார்கிராம செல்வ விநாயகர் ஆலய சங்காபிஷேகம்

(சுபஜன்) 
மட்டக்களப்பு-செங்கலடி சேனைக்குடியிருப்பு, குமாரவேலியார்கிராம செல்வ விநாயகர் ஆலய  புனராவர்த்தன பஞ்சகுண்ட அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாவிஷேக நிகழ்வின் சங்காபிஷேகம் இன்று 19ம் திகதி மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்றைய சங்காபிஷேக கிரியை மற்றும் பூசை நிகழ்வுகளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று மாலை 6 மணியளவில் ஆலயத்தில் திருவிழா இடம் பெற்று  இனிதே நிறைவுபெறவுள்ளது.