மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நவராத்திரி வாணிவிழா

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் நவராத்திரியின் வாணிவிழா நிகழ்வு நேற்று 10ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் முப்பெருந் தேவியர்களுக்கு பூசையும் இடம்பெற்றது.

 மற்றும் 2017ஆம் ஆண்டில் தரம் ஒண்று கல்வி பயிலவிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 12 மாணசர்களுக்கு பாடாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.