இந்த நினைவு தின நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான ஹேமச்சந்திர, கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
நீதிபதிக்கு பாதுகாப்பாகச் சென்றபோது, வழிமறித்த ஒருவர், மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவின் துப்பாக்கியைப் பறித்து அவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















