கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தில் தைப்பூச விசேட பூசை ஆராதனைகள் எதிர்வரும் சனிக்கிழமை (8) நடைபெறவுள்ளன.
சனிக்கிழமை மாலை விசேட பூசைகள் நடைபெற்று அன்று இரவு திருவிழாவும் அடுத்த நாள் காலை ஞாயிற்றுகிழமை(9) உதயத்தில் தீர்த்தமும் நடைபெறவுள்ளது.
சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள பூசை நிகழ்வுகளுக்கான உபயத்தினை கலிங்ககுல மக்கள் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













