இன்று திருவாதிரையுடன் நிறைவுபெற்ற திருவெம்பாவை

(வி.ரி.சகாதேவராஜா)
இந்துக்களின் மார்கழி திருவெம்பாவை விரதம் இன்று(30) புதன்கிழமை திருவாதிரை தீர்தோற்சவ நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

கொரோனா காலகட்டம் என்பதால் சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடப்படவில்லை. மாறாக ஆலயத்திலே தீர்த்தம் ஆடப்பட்டது.

காரைதீவு கண்ணகை அம்மனாலயத்தில் ஆயகுரு சிவ சண்முக மகேஸ்வரக்குருக்கள் நடராஜப்பெருமானுக்கு பூஜை நடாத்தினார். பக்தர்கள் கலந்துகொண்டனர்.