வாகன புகை பரிசோதனைக்காக புதிய முறையொன்றை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு − ஏறாவூர் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.