தங்கத்தின் விலையில் மாற்றம் !கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று பதிவான தங்கத்தின் விலை
22 காரட் ரூபா 161,500 மற்றும் 24 காரட் ரூபா 174,500.