மாபெரும் சித்திரப்போட்டி !


"ஒன்றுபடுங்கள் ! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான செயல்வாதம்" 

எனும் தொனிப்பொருளில் SLCDF நிறுவனத்துடன் YMCA மற்றும் மாவட்ட பெண்கள் அதிகார சபை (DWA) இணைந்து நடாத்தும் மாபெரும் சித்திரப்போட்டி நவம்பர் 26 , 27  ஆகிய தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.


முழு விபரங்கள் 👇