72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (13) காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.
நிதியமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.