லண்டன் சிவன் கோவிலில் ராம நவமி சிறப்பு பூஜை - திருக்கல்யாணம்


( Battinews -London )
லண்டன் லூசியம் சிவன் கோவிலில் ராம நவமி சிறப்பு பூஜையுடன்  - திருக்கல்யாணம் நிகழ்வு  நேற்று புதன்கிழமை இரவு  இடம்பெற்றது .   

விசேஷ அலங்கார தீபாராதனை மற்றும்  பாடல்கள் என சிறப்பாக இடம்பெற்றது . அதன் பின்னர் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது . 

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .