
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.