இன்று லண்டன் சிவன் கோவிலில் நடைபெற்ற சோமாஸ்கந்த மூர்த்தி பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் on Wednesday, May 22, 2024 By Sayanolipavan No comments இன்று லண்டன் லூசியம் சிவன் கோவிலில் 13வது கும்பாபிஷேக தினத்தின் சங்காபிஷேகம் , விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் , மாலை வேளையில் சோமாஸ்கந்த மூர்த்தி பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் அதன் பின்னர் சுவாமி திருவீதி எழுந்தருளல் நிகழ்வும் இடம்பெற்றது . hhhj You may like these posts london