அக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம் !


அக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தரத்திற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.