லண்டன் வோல்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர் - வீடியோ


லண்டன் (London) - வோல்தம்ஸ்ரோவில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆவது ஆண்டு மகோற்சவம் இவ்வருடமும் சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது . இன்று ஸ்ரீ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழா இடம்பெற்றது .
19.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 03.09.3034 அன்று பூங்காவனத்துடன் நிறைவுபெறும். நாளை (02) தீர்த்தத்திருவிழா நடைபெறவுள்ளது .