என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவில் தேர்த்திருவிழா



பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வட லண்டன் என்பீல்ட் பகுதியில் குடிகொண்டிருக்கும் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று  வெகு விமர்சையாக  இடம்பெற்றது. 

சிறுவர்களின் கலை நடனம் , பஜனை மற்றும் , கற்பூர சட்டி,காவடி,உள்ளிட்ட வேண்டுதல் நிகழ்வுகளும்   இடம்பெற்றன.