நாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் !




கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட நாட்டில் உள்ள ஏனைய பிராந்திய அருங்காட்சியகங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் என தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக அருங்காட்சியகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.