கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவரேனும் ஒருவர் இந்த துப்பாக்கியை குப்பை மேட்டில் வைத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.