ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன் கருதி நிதி 500 மில்லியன் ஒதுக்கீடு - ஜனாதிபதி




ஓட்டிசம் (Autism) எனும் நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன் கருதி 500 மி.ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.