நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இவ்வீதியின் மன்னம்பிட்டி - கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவைக்கேற்ப ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




.jpeg)




.jpeg)
.jpeg)

.jpeg)
