போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்



நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தகவல் வழங்கும் பொதுமக்களின் தனிப்பட்ட விடயங்கள் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு ;

மாத்தறை - 071-8591433

காலி - 071-8591452

எல்பிட்டிய - 071-8591472

தங்காலை -071-8591488

புத்தளம் - 071-8591289

சிலாபம் - 071-8591304

குளியாப்பிட்டிய - 071-8591260

நிக்கவெரட்டிய- 071-8591274

குருணாகல் - 071-8591244

கண்டி - 071-8591042

தெல்தெனிய - 071-8592274

மாத்தளை - 071-8591079

கம்பளை - 071-8591070

நுவரெலியா - 071-8591094

ஹட்டன் - 071-8591114

இரத்தினபுரி - 071-8591382

கேகாலை - 071-8591410

சீதாவாக்கபுர - 071-8591423

எம்பிலிப்பிட்டிய - 071-8591392

கந்தளாய்- 071-8591187

அம்பாறை - 071-8591145

மட்டக்களப்பு - 071-8591127

திருகோணமலை -071-8591170

காங்கேசன்துறை - 071-8591315

யாழ்ப்பாணம் - 071-8591327

வவுனியா- 071-8591340

மன்னார் - 071-8591363

கிளிநொச்சி - 071-8591347

முல்லைத்தீவு - 071-8591374

மொனராகலை - 071-8591533

பண்டாரவளை - 071-8591520

பதுளை - 071-8591508

கெப்பித்திகொல்லேவ - 071-8592902

பொலன்னறுவை - 071-8591230

அநுராதபுரம் - 071-8591200

களுத்துறை - 071-8591688

பாணந்துறை - 071-8591674

களனி- 071-8591589

கம்பஹா - 071-8591608

நீர்கொழும்பு - 071-8591626

நுகேகொடை - 071-8591641

கல்கிஸ்ஸை - 071-8591661

கொழும்பு வடக்கு - 071-8591565

கொழும்பு தெற்கு - 071-8591577

கொழும்பு மத்திய - 071-8591551

ஹோமாகம - 071-8592113

தம்புத்தேகம - 071-8591218